Description
இளநிலைப் பொறியாளர் மற்றும் டிப்போ மெட்ரியல் சூப்பர்வைசர்
முதலாவது நிலை கணனி சார்ந்த தேர்வுக்கு கையேடு
பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள்
- கணிதம்
- நுண்ணறிவு திறன் மற்றும் காரணமறியும் திறன்
- பொது அறிவியல்
- பொது விழிப்புணர்வு
முந்தைய வருட 2025 தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்




