Description
இந்தப் புத்தகத்தின் நோக்கம்:
நேரத்தை வீணடிக்கும் காரணிகளைக் கண்டுபிடிப்பது
நேரத்தை சேமிக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வது
நம் வாழ்க்கையின் முன்னுரிமைகளை அடையாளம் காணுதல்
உங்களுக்கென்று ஒரு நேர நிர்வாகத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்








