SAKTHI PUBLISHING HOUSE

Career & Education Publisher

Items: 0 | (empty)
Sign Up    |    Login Welcome Guest    |   

  • Podhu Tamil (General Tamil) Study Materials & Objective Type Q & A

  • Price : Rs. 90.00     (Prices are inclusive of all taxes)

  • Language : Tamil

  • Quantity :

  • Cash On Delivery (COD) Available
  • Tags :

  • No Stock
    Delivered in 4-5 business days.

    The delivery charges are free for all orders above Rs.300/- and for orders less than Rs.300/- it will be charged Rs.45/- as a delivery fee (For Tamil Nadu). And for other states, Rs.90/- will be charged as a delivery fee, whatever may be the book value.

Description

  • (2008-2011) வருடத் தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்

Specification

தேர்வாணையம் அறிவித்துள்ள பொதுத்தமிழ் புதிய பாடத்திட்டம்

  • பொருத்துதல்
    (i)பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (ii)புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர்
  • தொடரும் தொடர்பை அறிதல்
    (i)சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
    (ii)அடைமொழியில் குறிக்கப்பெறும் நூல்
  • பிரித்தெழுதுதல்
  • எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்
  • பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
  • பிழை திருத்தம்
    (i)சந்திப் பிழையை நீக்குதல்
    (ii)ஒருமை, பன்மை பிழைகளை நீக்குதல்
    (iii)மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல்
    (iv)பிறமொழிச் சொற்களை நீக்குதல்
  • ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழச்சொல்லை அறிதல்
  • ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிதல்
  • ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
  • வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
  • வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம்  வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்குதல்.
  • அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
  • சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
  • பெயர்ச்சொல்லின் வகை அறிதல்
  • இலக்கணக் குறிப்பறிதல்
  • விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
  • எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
  • தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் கண்டெழுதுதல்
  • உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்தல்
  • மோனை, எதுகை, இயைபு - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.

Reviews

  • RAVINDRAKUMAR

    THANK YOU

Related Books